There are lots of healthy and nutritional facts in the vegetables and spices we are using every day. In this blog, i'm planning to share home remedies for health problems and beauty tips.
Lets start with the benefits of Honey!
- பாலில் தேன் கலந்து இரவில் சாப்பிட நல்ல தூக்கம் வரும். இதயம் பலம் பெறும்.
- பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் நல்ல சக்தி கிடைக்கும்.
- மாதுளம் பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட புது இரத்தம் உண்டாகும்.
- எலுமிச்சை பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட இருமல் குணமாகும்.
- நெல்லிக்காய் சாறுடன் தேன் கலந்து சாப்பிட இன்சுலின் சுரக்கும்.
- ஆரஞ்சு பழத்துடன் தேன் கலந்து சாப்பிட நல்ல தூக்கம் வரும்.
- ரோஜாப்பூ குல்கந்தில் தேன் கலந்து சாப்பிட உடல் சூடு தணியும்.
- தேங்காய்ப்பாலில் தேன் கலந்து சாப்பிடகுடல் புண், வாய்ப்புண் ஆறும்.
- இஞ்சியுடன் தேன் கலந்து சாப்பிடபித்தம் தீரும்.
- கேரட்டுடன் தேன் கலந்து சாப்பிட இரத்த சோகை போகும்.
- தேனில் சுண்ணாம்பு கலந்து தடவ கட்டிகள் உடையும் அல்லது வீக்கம் குறையும்.
